குடிசை
எல்லோர் வீட்டிற்கும்
கதவு எண் எழுத வந்த
அரசு அலுவலர்
என் வீட்டிற்கு மட்டும்
ஏன் வரவில்லை?
ஓ...
என் குடிசையில்
கதவே இல்லை என்பதாலோ?
கதவு எண் எழுத வந்த
அரசு அலுவலர்
என் வீட்டிற்கு மட்டும்
ஏன் வரவில்லை?
ஓ...
என் குடிசையில்
கதவே இல்லை என்பதாலோ?
குறிப்பு: 1992-ல் நான் எழுதிய இந்தக் கவிதை, எமது கல்லூரியின் ஆண்டுவிழா மலரில் பிரசுரமானது. இத்தனை ஆண்டுகள் கழித்தும், இந்தக் கவிதையின் பொருளும், தேவையும் இன்னும் மாறாமல் அப்படியே இருக்கிறது. இன்னும் எத்தனை எத்தனை ஆண்டுகளுக்கு இருக்கப்போகிறதோ...? ஆண்டவனுக்கே வெளிச்சம்!
5 comments:
வாங்க....வாங்க...!
வாழ்த்துக்கள், பெனடிக்!!
You right.
The other part of this is interestin: Even there is no doors to keep the door number, there are walls to show up political party's two leaves symbol.
John Benedict,
I really enjyed your Kavithaigal. Keep it up.
Francis Xavier
Padithen, Racithen. Paratukal!
-E.
குடிசைக்கும் வந்து எட்டிப் பார்த்தாச்சு, ஆர, அமர இருந்து நம்பர் போட்டதும் சொல்லுங்க, மீண்டும் வரேன். :)))))))
Post a Comment