Sunday, August 5, 2007

பூரிக்கட்டை



இல்லறச் சண்டையிலே
இருவரும் மோதுகையிலே
புவியீர்ப்பு விசையைப்
புறந்தள்ளி முன்னேறி
மொட்டைத் தலையிலே
இரத்தம் சொட்டவைக்கும்
இயற்கையாய் பறந்து செல்லும்
செயற்கைக் கோள்

5 comments:

Anonymous said...

ரொம்ப்ப்பவும் வாங்கி இருக்கீங்களோ!! அடி....!!...இனி பூரி சாப்பிடறதை
விட்டுட்டேன்னு சொல்லிடுங்க...வீட்டம்மாகிட்ட

Anonymous said...

ஓஓஓஓஓஓஓஓ? காலம் மாறிப் போச்சு.

Anonymous said...

எப்போது திருப்பதி போய் வந்தீர்கள்?,, கோவிந்தா தரிசனத்துடனே வீட்டில்
சண்டையா ?

Anonymous said...

என்னங்க இவ்வளவு பழைய கதை எல்லாம் கவிதையா எழுதியிருக்கிங்க.. இப்பொழுது காலம்
மாறி போச்சு மனைவி எல்லாம் விசைப்பலகை(keyboard?) பயன்படுத்துறாங்களாம் ...
ஹீ ஹீ ஹீ

Agathiyan John Benedict said...

நீங்க எல்லாரும் சேர்ந்து பத்தவச்சிட்டீங்க... எங்க வீட்டுக்கார அம்மா விசைப் பலகையைத் தேட ஆரம்பித்துவிட்டார்கள்...