Sunday, September 9, 2007

நானும் பாடுவேன் - மாதா பாடல்

இந்தியத் துணைக்கண்டத்தைச் சார்ந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களால் வாசிங்டனில் உள்ள ஒரு புகழ்பெற்ற தேவாலயத்தில் கொண்டாடப்பட்ட வேளாங்கன்னி மாதா திருவிழாவில் நான் பாடிய மாதா பாடல் இது.

எச்சரிக்கை: சும்மா என் நினைவுக்காகவே இதை வலைப்பதிவில் இணைத்துள்ளேன். வாசகர்களின் நேரத்தை வீணாக்குவது எனது நோக்கமல்ல! நன்றி.

2 comments:

வடுவூர் குமார் said...

பின் இசை இல்லாத்தால் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை,அதோடில்லாமல் பலருடைய முதுகு,கை எல்லாம் அப்படியே வந்து போவது,ரசிப்பதை மேலும் தடுக்கிறது.
உண்மையை சொல்லு வேண்டும் என்றால் பாதி பாட்டு தான் கேட்டேன்.
வீடியோ எடுக்கும் போது இந்த மாதிரி ஆட்கள் குறுக்கே போவது தெரியாத மாதிரி எடுக்கவேண்டும்.

Agathiyan John Benedict said...

வடுவூராரே, தங்களின் பார்வைக்கு நன்றி. உங்களின் கூற்று சரியே.