Monday, January 21, 2008

தமிழ்த்தாய் வாழ்த்து

வாசிங்டனில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறார் எனது 4 வயது மகள் ஷர்லி பெனடிக்ட்

18 comments:

R. said...

தமிழ் உள்ளமே, இளம் பிள்ளையே,
வாழ்க வளமுடன், நலமுடன், மகிழ்வுடன்.
அன்பு ராதாகிருஷ்ணன்
'சனசரி 21, 2008

வடுவூர் குமார் said...

பிள்ளை பாடுவது அழகு
அதனுடன் பாவாடையும் அழகு.

எழுந்து நின்று வாழ்த்துகிறேன்.

தஞ்சாவூரான் said...

உங்கள் மழலையின் தமிழ் இனிமை... உங்கள் குரல் கிட்டத்தட்ட சீர்காழியின் குரலை ஞாபகப்படுத்துகிறது..

John Peter Benedict said...

திரு. ராதாகிருஷ்ணன் அவர்களே,

உங்களின் பாராட்டுதலுக்கு நன்றி. எனது மகளுக்கு வாசித்துக் காட்டிவிட்டேன்.

John Peter Benedict said...

திரு. வடுவூர் குமார் அவர்களே,

// எழுந்து நின்று வாழ்த்துகிறேன். //

நெஞ்சைத் தொட்டுவிட்டீர்கள். என் மகளுக்கு இன்னும் இதுபோன்று பலவற்றை சொல்லிக்கொடுக்க என்னைத் தூண்டுகிறது உங்களது வாழ்த்து.

John Peter Benedict said...

திரு. தஞ்சாவூரான் அவர்களே,

// உங்கள் குரல் கிட்டத்தட்ட சீர்காழியின் குரலை ஞாபகப்படுத்துகிறது..//
பலர் இதுபோன்று சொல்லியிருக்கிறார்கள். நீங்களும் அவ்வாறே சொல்லக்கேட்டதில் மகிழ்ச்சி.

Anonymous said...

தங்களது கம்பீர குரலும், தங்கள் மகளின் மழலை குரலும் எம் தமிழ் அன்னைக்கு மகுடமும் அணிகலனும் அணிவித்ததைப் போல் உள்ளது.

KK.

Peter said...

Shirely
Excellent!
Best wishes to great success!
Peter Uncle

ssk said...

Great Job John and Shirley. Wonderful team.

John Peter Benedict said...

என் மகளை வாழ்த்திய நண்பர்கள் KK, SSK மற்றும் அண்ணன் பீட்டர் ஆகியோருக்கு எனது நன்றி.

Shylaja said...

ஷாலிக்குட்டி ரொம்ப அழகா இருக்கே! எத்தனை அழகாய் நீராடும் கடலுடுத்த பாடல் பாடுகிறது குழந்தை! அத்தையின் அன்பு ஆசிகள் ஷாலிக்கு.

Ganapathy Iyer said...

ஆஹா... பிரமாதம்.
குட்டி ஷர்லிக்கு எனது ஆசியும் வாழ்த்துக்களும்.

Sumathi Paul said...

John, Really it was wonderful to know that shirley has sung Tamilthai vaazuthu without any mistake. Her voice was very clear and as loud as yours. Happyto know that she has got the real passion towardsTamil like you. Our Best wishes to Shirley!

Love,
Sumathi Paul

சிறில் அலெக்ஸ் said...

கலக்கிட்டீங்க. என் பையனுக்கு இன்னும் சொல்லித் தரல. இந்த வீடியோவ போட்டு காட்டிட வேண்டியதுதான் :)

குழந்தைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

Kannan Arunachalam said...

John,

Shirley is cute. Can't believe she is 4 years now - time flies!
Btw, glad to see that she knows the "Thamiz Thaai Vaazhthu" completely - but you had to refer to your notes :)

Kannan Arunachalam

Jeritta Rajkumar said...

Pattu pavadai nalla irukku
appa mathiriye ongiya kural
Valga valamudan pugaluden Shirley.

Good job shirley Keep it up.

Sankaran Ramasamy said...

John,Its very nice that you have taught your daughter to pronounce so well. Its great tto hear her sing and follow your lead with such clear diction.

Sankaran

Fr. Antony William said...

தமிழ் பணியில் சிறந்தோங்கிட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Dear Benedict it is a good news that you have become the secretary of Washington Tamil Sangam.You deserve that.I congratulate you.

Fr. William