ஹைக்கூ - I
ஆற்றில் ஒருகால்
சேற்றில் ஒருகால்
அயல்நாட்டுத் தமிழர்
கிடைக்கும் வரை உழைப்பு
கிடைத்தபின் பிழைப்பு
பதவி
ஏழைகளுக்கான
இலவச மின்சாரம்
நிலா வெளிச்சம்
நல்லவர்களையும்
நாசமாக்கிவிடும்
நாலந்தா பல்கழைக்கழகம்
அரசியல்
ஆயில் கிணற்று மேலே
அயராத இடி மழை
வளைகுடா போர்
6 comments:
//ஆற்றில் ஒருகால்
சேற்றில் ஒருகால்
அயல்நாட்டுத் தமிழர்//
இது சூப்பர்!!!
வெகு விரைவாக படித்து மறுமொழியிட்டமைக்கு நன்றி சின்னப் பையன் அவர்களே.
நல்ல முயற்சி ஜான்!
எனக்கு அந்த மின்சார நிலவும், வளைகுடா இடி'யும் மிக்க பிடிச்சிருக்கு... தொடருங்க.
தெகா.
பிடித்ததை (மட்டும்) சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. நீங்கள் எதிர்பார்ப்பது போல் மேலும் செறிவூட்ட முயற்சிக்கின்றேன் தெ.கா. அவர்களே.
//கிடைக்கும் வரை உழைப்பு
கிடைத்தபின் "பிளைப்பு"?!
பதவி//
சரிதானா?
தவறைச் சுட்டியமைக்கு நன்றி. திருத்திவிட்டேன்.
Post a Comment