Wednesday, May 13, 2009

குறுங்கவிதைகள்

இரவிலும் பகலிலும் இதயத்தில்
இடைவிடாத இரைச்சல்
தாய்நாட்டு ஞாபகம்
-----
இருக்கிற பிசாசுல
இந்தப் பிசாசுதான்
நல்ல பிசாசு
தேர்தலில் வென்றவர்
-----
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம்
விபச்சாரம்
-----
விஞ்ஞான வளர்ச்சியில்
அதிக விளைச்சலுக்காய்
ஒட்டுக்கட்டி வளர்க்கப்படும்
இள வாழைக் கன்றுகள்
இங்கிலீஷ் மீடியம் குழந்தைகள்
-----

3 comments:

சென்ஷி said...

கடைசி கவிதை அருமை!

கல்பகம் said...

> விஞ்ஞான வளர்ச்சியில்
> அதிக விளைச்சலுக்காய்
> ஒட்டுக்கட்டி வளர்க்கப்படும்
> இள வாழைக் கன்றுகள்
> இங்கிலீஷ் மீடியம் குழந்தைகள்

உண்மை, உண்மை... இதை விடக் கொடுமை மாபெரும் மரத்தின் வளர்ச்சியைச் சுருக்கி ஒரு தொட்டிக்குள் அடைப்பது... அழகான ஒப்பீடு நண்பரே!

மொத்தத்தில் அனைத்து கவிதைகளுமே நச், நறுக்... வாழ்த்துகள்!

அன்புடன் - கல்பகம்

Anonymous said...

Coin Casino: Free Spins No Deposit and Real Money - Casino Ow
Discover the latest casino promotions. ⭐️ 바카라 사이트 Free 인카지노 spins are the most sought-after bonus. ⭐️ Real money games like roulette and blackjack are 샌즈카지노 the most