உறவு
உனை அழவைக்கும் உறவு
உன் உறவுக்குத் தகுதியற்றது
உன் அழுகைக்கு தகுதியான உறவு
உனை ஒருபோதும் அழ விடாது
உறவை நினைத்து அழாதே...
என் இதயத்துக்குள் புதைந்து கிடக்கும் கடந்த கால வாழ்க்கையையும், நிகழ்கால அனுபவங்களையும் கவிதை, கட்டுரை, ஒலி, ஒளி வடிவில் நான் இறைத்துப் போட்டிருக்கும் வேலியில்லா களத்து மேடு. Disclaimer: நான் கவியரசோ, கவிப்பேரரசோ அல்ல; கவிதைச் சோதனையில் களமிறங்கியிருக்கும் 'கத்துக்குட்டி'. கற்றுவிட்டு கவிதை எழுத வரவில்லை; மாறாக, கவிதை எழுதிக் கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன்... கவனம் தேவை!
3 comments:
இந்த கவிதையை அனுபவித்து எழுதிநீரோ என்னவோ ஆனால் அது முக்காலத்திற்கும் பொருந்தும்.
தலைநகர் தமிழன்
Hello John, this is amalraj. we met at the National Shrine. i had come from Chicago with my wife and 3 kids.
question - how do you type in tamil ? do you use a special key board ? what font do you use? how do i leave comments in tamil ?
regards to your family.
Valha valamudan
amalraj & family.
Amal,
Please call me. Thanks.
Post a Comment